இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம் -பிரதமர் மோடி
ராணுவ தினத்தில், இந்திய ராணுவத்தின் வீரத்திற்கும், உறுதியான அர்ப்பணிப்பிற்கும் நாங்கள் வணக்கம் செலுத்துகிறோம். நமது வீரர்கள் தன்னலமற்ற சேவையின் அடையாளமாகத் திகழ்கின்றனர்; சில சமயங்களில் மிகவும் சவாலான ...

