நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ராணுவம் முக்கிய பங்கு வகிக்கிறது : ராணுவ தளபதி
Oct 29, 2026, 07:18 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ராணுவம் முக்கிய பங்கு வகிக்கிறது : ராணுவ தளபதி

Murugesan M by Murugesan M
Jan 11, 2024, 07:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில்  ராணுவம் முக்கிய பங்கு வகிப்பதாக  ராணுவ தளபதி மனோஜ் பாண்டே  தெரிவித்துள்ளார்.

இந்திய ராணுவம் தினம் மார்ச் 15ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி  ராணுவ தளபதி மனோஜ் பாண்டே  வாழ்த்து செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டின் முன்னேற்றம் தடையின்றி தொடர, நிலையான மற்றும் பாதுகாப்பான சூழலை உறுதி செய்வதில் இந்திய ராணுவம் முக்கிய பங்கு வகிக்கிறது.

அதை நோக்கிய நமது தீர்மானம், ஒவ்வொரு நாளும் வலுவாக இருக்க வேண்டும். சகோதரத்துவத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும், தேசத்தின் மீதான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதில், அசைக்க முடியாத அர்ப்பணிப்புடன் தொடருமாறு கேட்டுக்கொள்கிறேன்.

போரின் தன்மை மாறிக்கொண்டே இருக்கிறது. எதிர்காலத்திற்கு  நம்மைத் தயார்படுத்திக்கொள்ள, கடந்த ஆண்டு ஒரு முழுமையான  செயல்முறையை நாங்கள் முன்னெடுத்தோம். அதில்  நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளோம், பல மைல்கற்களை எட்டியுள்ளோம்.

எங்கள் திறன் மேம்பாட்டு முயற்சிகள் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ளது. நாங்கள் உறுதியாக இருக்கிறோம். நவீன, சுறுசுறுப்பான, தகவமைப்பு மற்றும் தொழில்நுட்பம் சார்ந்த எதிர்கால ஆயத்த சக்தியாக மாறுவதற்கான மாற்றம் தொடரும் என ராணுவ தளபதி மனோஜ் பாண்டே  தெரிவித்துள்ளார்.

Tags: Indian Army chiefGen Manoj PandeArmy Day messagearmy daysecurity threats
Share
Tweet
SendShare
Previous Post

2023-ம் ஆண்டிற்கான “சிறந்த சாதனையாளர்” பிரிவில் இஸ்ரோவுக்கு விருது!

Next Post

80.61% நேரடி வரி வசூல்! – மத்திய நிதித்துறை!

Related News

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

Load More

அண்மைச் செய்திகள்

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

மருந்துகளின் அதிகபட்ச சில்லறை விலைக்கும், கொள்முதல் விலைக்கும் இடையே மிகப்பெரிய வித்தியாசம் இருப்பது ஏன்? – உச்ச நீதிமன்றம் கேள்வி!

குற்ற வழக்கு நிலுவையில் இருப்பதை காரணம் காட்டி வெளிநாடு செல்லும் உரிமையை மறுக்கக் கூடாது – உயர் நீதிமன்றம்

அதிக மின் கட்டணம் விதிப்பு – சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

தமிழகத்தில் 13 ஆண்டுகளுக்கு பின் ஆட்டோ கட்டணம் உயர்வு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies