80.61% நேரடி வரி வசூல்! - மத்திய நிதித்துறை!
Jul 29, 2026, 12:05 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

80.61% நேரடி வரி வசூல்! – மத்திய நிதித்துறை!

Murugesan M by Murugesan M
Jan 11, 2024, 07:34 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

2023-24 நிதியாண்டிற்கான மொத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 10.01.2024 வரை 80.61% நேரடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது என மத்திய நிதித்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,

2024, ஜனவரி 10 வரையிலான நேரடி வரி வசூலின் தற்காலிக புள்ளிவிவரங்கள் தொடர்ந்து நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்து வருகின்றன. 2024 ஜனவரி 10 வரை மொத்த நேரடி வரி வசூல் ரூ.17.18 லட்சம் கோடியாக உள்ளது.

இது கடந்த ஆண்டின் இதே காலத்தின் மொத்த வசூலை விட 16.77% அதிகமாகும். திருப்பித் தரும் நிகர வரியையும் சேர்த்து நேரடி வரி வசூல், 14.70 லட்சம் கோடி ரூபாயாக உள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் நிகர வசூலை விட, 19.41 சதவீதம் அதிகமாகும். 2023-24 நிதியாண்டிற்கான நேரடி வரிகளின் மொத்த வரவு செலவுத் திட்ட மதிப்பீட்டில் இது 80.61% ஆகும்.

மொத்த வரி வசூலில், கார்ப்பரேட் வருமான வரியின் வளர்ச்சி விகிதம் 8.32% ஆகவும், தனிநபர் வருமான வரியின் வளர்ச்சி விகிதம் 26.11% ஆகவும் உள்ளது.

பணத்தைத் திரும்பப் பெற்ற பிறகு, கார்ப்பரேட் வருமான வரி சேகரிப்புகளில் நிகர வளர்ச்சி 12.37% ஆகவும், தனிநபர் வருமான வரி சேகரிப்புகளில் 27.26% ஆகவும் உள்ளது.

2023 ஏப்ரல் 1 முதல் 2024 ஜனவரி 10 வரை ரூ.2.48 லட்சம் கோடி வரி வசூலில் கூடுதல் தொகை திருப்பி வழங்கப்பட்டுள்ளது.

Tags: Department of Revenue | Ministry of Finance
ShareTweetSendShare
Previous Post

நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதில் ராணுவம் முக்கிய பங்கு வகிக்கிறது : ராணுவ தளபதி

Next Post

கோயம்பேடு: பொங்கல் சிறப்பு சந்தை தொடக்கம்!

Related News

டாஸ்மாக் கடைகள் தனியார் மயம்? : தமிழக அரசு திட்டம் என தகவல்!

கரூரில் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை!

இன்றைய தங்கம் விலை!

நீட் சட்டத்திருத்த மசோதா விவாதம் – எதிர்கட்சிகள் மீது மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றச்சாட்டு!

கொல்கத்தா போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக செயல்பட்ட சமூக விரோதிகள் மீது குண்டாஸ் – அமைச்சர் அக்னிமித்ரா பால் திட்டவட்டம்!

தனது தரப்பு வாதத்தை கேட்க வேண்டும் என்று கோர கே.என்.நேருவுக்கு அடிப்படை உரிமை இல்லை – உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்!

Load More

அண்மைச் செய்திகள்

டெல்லி போராட்டம் – மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா ஆலோசனை!

ஃபேஸ்புக்கில் பிரதமர் வீடியோ நீக்கப்பட்ட விவகாரத்தில் மெட்டா நிறுவனத்தின் பதில் திருப்தி அளிக்கவில்லை – மத்திய அரசு

டெல்லியில் போராட்டம் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க கூடாது – உச்ச நீதிமன்றம் உத்தரவு!

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies