பாகிஸ்தானுக்காக உளவு பார்த்தவர் கைது: போலீசார் அதிரடி!
ராஜஸ்தானில் ராணுவ சீருடை விற்பனை கடை நடத்தி வந்த ஆனந்த் ராஜ் சிங், இந்திய ராணுவ ரகசியங்களை பாகிஸ்தானுக்கு பகிர்ந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு, மும்பையில் இந்திய கடற்படைக்குத் தேவையான ...