தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் கைது!
மதுரை திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்காவில் நேர்த்திக்கடன் செலுத்த அனுமதி மறுத்ததை கண்டித்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட இஸ்லாமியர்கள் கைது செய்யப்பட்டனர். கடந்த வாரம் திருப்பரங்குன்றம் மலைமேல் ...