மத்திய அரசு நிதி எவ்வளவு செலவிடப்படுகிறது? கணக்குக் கேட்ட ஆளுநர்… கலக்கத்தில் தி.மு.க.!
தமிழகத்துக்கான மத்திய அரசு நிதியில் எவ்வளவு செலவிடப்பட்டிருக்கிறது? என்று ஆளுநர் ஆர்.என்.ரவி விளக்கம் கேட்டிருப்பதாகவும், இதற்கு தகவல்களை திரட்டி அனுப்பும்படி துறைச் செயலாளர்களுக்கு தலைமைச் செயலாளர் உத்தரவிட்டிருப்பதாகவும் ...