திடீரென சகாக்களை நோக்கி துப்பாக்கியால் சுட்ட அசாம் ரைபிள்ஸ் வீரர்!
அசாம் ரைபிள்ஸ் வீரர் ஒருவர் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில் 6 வீரர்கள் காயம் அடைந்தனர். தெற்கு மணிப்பூரில் உள்ள பட்டாலியனில் அசாம் ரைபிள்ஸ் வீரர் ஒருவர் தன்னிடம் இருந்து துப்பாக்கியால் திடீரென தனது சகாக்களை நோக்கி சுடத்தொடங்கினார். ...