சென்னை : கனிமவள கொள்ளையை தடுத்து நிறுத்த கோரி பெண்கள் முற்றுகை போராட்டம்!
சென்னை பூந்தமல்லியில் கனிமவள கொள்ளை தடுத்து நிறுத்த கோரி பெண்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. சென்னை பூந்தமல்லியில் சுமார் 15 ஏக்கர் நிலத்தில் தனியார் ...

