ஓமலூர் அருக தாக்கப்பட்ட உறவினர் இறந்து விட்டதாக நினைத்து காவல் நிலையத்தில் சரணடைந்த இளைஞர்!
ஓமலூர் அருகே மது குடிக்க வைத்து சித்தப்பாவை தாக்கிய விவகாரத்தில் இளைஞரின் சகோதரர் காவல் நிலையத்தில் சரணடைந்த நிலையில், அவர் உயிருடன் வந்த சம்பவம் சலசலப்பை ஏற்படுத்தியுளளது. ...