இந்தியா – இங்கிலாந்து 4-வது டெஸ்ட் : புதிய சாதனை படைத்த அஸ்வின் !
டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் வாழ்நாள் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்துள்ளார். இந்தியாவில் சுற்றுப்பயணம் ...