இந்தியா – இங்கிலாந்து 4-வது டெஸ்ட் : புதிய சாதனை படைத்த அஸ்வின் !
Oct 26, 2026, 11:27 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்தியா – இங்கிலாந்து 4-வது டெஸ்ட் : புதிய சாதனை படைத்த அஸ்வின் !

Murugesan M by Murugesan M
Feb 25, 2024, 05:54 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் வாழ்நாள் சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் முறியடித்துள்ளார்.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 353 ரன்களை எடுத்தது. இதை தொடர்ந்து களமிறங்கிய இந்தியா 307 ரன்களை எடுத்தது. பின்னர் களமிறங்கிய இங்கிலாந்து 145 ரன்களை எடுத்தது. இறுதியாக இங்கிலாந்து அணி 191 ரன்கள் முன்னிலையில் இருந்தது.

இதில் இரண்டாவது இன்னிங்ஸ் இந்திய வீரர் அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தினார். இதன் மூலம் அவர் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார்.  டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் இந்திய மண்ணில் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர் என்ற ஜாம்பவான் அனில் கும்ப்ளேவின் வாழ்நாள் சாதனையை அவர் முறியடித்துளளார்

இதற்கு முன் இந்திய மண்ணில்  அதிகபட்சமாக அனில் கும்ப்ளே 350 டெஸ்ட் விக்கெட்களை எடுத்திருந்தார். தற்போது அஸ்வின் முன்னிலை வகிக்கிறார். இந்த பட்டியலில்  அனில் கும்ப்ளே 350, ஹர்பஜன் சிங் 265, கபில் தேவ் 219, ரவீந்திர ஜடேஜா 210* விக்கெட்களுடன் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.

Tags: IndiaEngland testaswin record
Share
Tweet
SendShare
Previous Post

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் : இந்தியாவுக்கு 192 ரன்கள் இலக்கு !

Next Post

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் : 3-வது நாள் முடிவில் 40 ரன்களுடன் இந்தியா! !

Related News

ஐரோப்பிய நாடுகளில் தீவிரமடைந்துள்ள போராட்டம்; தொடரும் பதற்றம்

கன்னடர்களை புறக்கணிப்பதா ?; ஐ.டி நிறுவனங்களுக்கு எச்சரிக்கை

விஜயதசமியை முன்னிட்டு ஆர்.எஸ்.எஸ் பேரணி; ஏராளமானோர் பங்கேற்பு

சினிமாவுக்கு சற்றும் குறைவில்லாத தளம் தொலைக்காட்சி; சிவகார்த்திகேயன்

சிங்கப்பெண் படையைப் பாதுகாக்கவே மற்றொரு படை தேவை; திமுக தலைவர் ஸ்டாலின் விமர்சனம்

ஆயுத ஏற்றுமதியில் இந்தியா புதிய சாதனை; சிறப்பு செய்தி தொகுப்பு

Load More

அண்மைச் செய்திகள்

கடலூரில் பெய்த கனமழை; பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

விமானப்படையின் வான் சாகச நிகழ்ச்சி; பிரதமர் மோடி கண்டுகளிப்பு

நீலகிரியில் பெய்து வரும் கனமழை; வீடுகளுக்குள் புகுந்த வெள்ளம்

நீலகிரி மண் சரிவில் சிக்கிய கேரள மாணவர்கள்; பத்திரமாக மீட்பு

நெருங்கும் அர்னாப் புயல்; 3 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்

ஐரோப்பாவை சீர்குலைத்த போராட்டம் : உலகளாவிய நெட்வொர்க்கின் அதிர்ச்சி பின்னணி – சிறப்பு தொகுப்பு!

மேட்டுப்பாளையம் – உதகை சாலையில் மண்சரிவில் சிக்கிய அரசுப்பேருந்து – ஓட்டுநர் பலி!

மோட்டார் வாகன விதிகளில் திருத்தம் – புதிய டிரைவிங் லைசென்ஸ் நடைமுறைகளை அறிவித்தது மத்திய அரசு!

நீலகிரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழை : பல்வேறு இடங்களில் மண் சரிவு : போக்குவரத்து பாதிப்பு!

கொடைக்கானல் மலைப்பகுதியில் கொட்டி தீர்த்த மழை – வெள்ளி நீர்வீழ்ச்சியில் வெள்ளம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies