இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் : இந்தியாவுக்கு 192 ரன்கள் இலக்கு !
Jul 29, 2026, 12:43 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் : இந்தியாவுக்கு 192 ரன்கள் இலக்கு !

Murugesan M by Murugesan M
Feb 25, 2024, 05:49 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

இங்கிலாந்துக்கு எதிரான 4-வது டெஸ்ட் போட்டியில்  இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்காக உள்ளது.

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி, 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.  நான்காவது டெஸ்ட் போட்டி ராஞ்சியில் நேற்று தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 353 ரன்களை எடுத்தது. இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக ஜோ ரூட் 122 ரன்களை எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்திய அணியில் அதிகபட்சமாக ஜடேஜா 4 விக்கெட்களும், அறிமுக வீரரான ஆகாஷ் தீப் 3 விக்கெட்களும் வீழ்த்தினர்.

இதைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 307 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதைத் தொடர்ந்து களமிறங்கிய இங்கிலாந்து அணி 145 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது.

இங்கிலாந்து அணியில் அதிகபட்சமாக  ஜாக் கிராவ்லி 60 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். ஜானி பேர்ஸ்டோ  30 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். மற்ற வீரர்கள்  சொற்ப ரங்களில் ஆட்டமிழக்க இங்கிலாந்து அணி 145 ரன்களை எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் அதிகபட்சமாக அஸ்வின் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.

குலதீப் யாதவ் 4 விக்கெட்களும், ஜடேஜா 1 விக்கெட்டும் வீழ்த்தினர். தற்போது இந்திய அணி 191 ரன்கள் முன்னிலையில் உள்ளது. இதனால் இந்திய அணி வெற்றி பெற 192 ரன்கள் இலக்காக உள்ளது.

Tags: Indiaenglandtest cricket192 target
ShareTweetSendShare
Previous Post

ஆழ்கடலில் பிரார்த்தனை செய்த பிரதமர் மோடி!

Next Post

இந்தியா – இங்கிலாந்து 4-வது டெஸ்ட் : புதிய சாதனை படைத்த அஸ்வின் !

Related News

பாதுகாப்பு தளவாட ஏற்றுமதியில் இந்தியா மகத்தான வெற்றி : பாதுகாப்புத் துறையில் தன்னிறைவு – சிறப்பு தொகுப்பு!

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் ஜாமின் மனு மீதான தீர்ப்பு – தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு!

பிரதமர் மோடி பதிவிட்ட வீடியோ தவறுதலாக நீக்கம் – மெட்டா நிறுவனம் விளக்கம்!

யூரியாவுக்கு மாற்றாக “அன்ஹைட்ரஸ் அமோனியா” ; மத்திய அரசு அனுமதி!

கரூரில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசுப்பணி தொடர்பான தீர்ப்பு – நயினார் நாகேந்திரன் கருத்து!

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலை பட்டமளிப்பு விழா – ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பங்கேற்பு!

Load More

அண்மைச் செய்திகள்

மேகதாது அணை விவகாரத்தில் பிரதமர் உடனடியாக தலையிட வேண்டும் – முதல்வர் விஜய் கடிதம்!

ஜனநாயகன் திரைப்படத்திற்கு எதிரான வழக்கு – படக்குழு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

“ஜெய்ஹிந்த் ஸ்ரீமான்”, “ஜெய் ஸ்ரீராம்” : வித்தியாசம் தெரியாத அமைச்சர் வன்னியரசு – நயினார் நாகேந்திரன் கண்டனம்!

குற்றப்பின்னணி கொண்ட 1000-க்கும் மேற்பட்டோர் டெல்லி போராட்டத்தில் பங்கேற்பு – விசாரணையில் அதிர்ச்சி தகவல்!

முல்லை பெரியாறில் கழிவு நீர் கலப்பு – ஜெகநாத் மிஸ்ரா குற்றச்சாட்டு!

சவுதி அரேபியாவில் உள்ள உலகின் மிகப்பெரிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தில் ட்ரோன் தாக்குதல்!

ஆரோவில் சர்வதேச மையத்தில் கலாச்சார பரிமாற்ற விழா – தாய்லாந்து தூதரக அதிகாரிகளுக்கு உற்சாக வரவேற்பு!

பிற மாநிலங்களுக்கு கட்டுமானப் பொருட்கள் கொண்டு செல்ல 3 மாதங்களுக்கு தடை – தமிழக அரசு உத்தரவு!

சமூக வலைதளங்களில் அவதூறு; மேயர் பிரியா புகார்

தவெக அரசின் அரசாணை ரத்து; உயர்நீதிமன்ற மதுரை அமர்வு அதிரடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies