ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலம் வென்று திரும்பிய அபிநயா – தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு!
ஆசிய விளையாட்டுப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்று தாயகம் திரும்பிய தடகள வீராங்கனை அபிநயாவுக்கு தூத்துக்குடி விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தென்காசி மாவட்டம் ஆலங்குளம் ...
