மேற்குவங்கத்தில் வேலையிழந்த அரசு ஆசிரியர்கள் மீது தாக்குதல் : பாஜக இளைஞர் அமைப்பினர் போராட்டம்!
மேற்குவங்கத்தில் வேலையிழந்த அரசு ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டித்து, பாஜகவின் இளைஞர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேற்குவங்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டில் மாநில அரசுப் பள்ளிகளில் பணிபுரிய ...