மேற்குவங்கத்தில் வேலையிழந்த அரசு ஆசிரியர்கள் மீது தாக்குதல் : பாஜக இளைஞர் அமைப்பினர் போராட்டம்!
Jun 25, 2026, 09:16 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் தேசம்

மேற்குவங்கத்தில் வேலையிழந்த அரசு ஆசிரியர்கள் மீது தாக்குதல் : பாஜக இளைஞர் அமைப்பினர் போராட்டம்!

Murugesan M by Murugesan M
May 23, 2025, 12:06 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

மேற்குவங்கத்தில் வேலையிழந்த அரசு ஆசிரியர்கள் மீது நடத்தப்பட்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதலைக் கண்டித்து, பாஜகவின் இளைஞர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேற்குவங்கத்தில் கடந்த 2016ஆம் ஆண்டில் மாநில அரசுப் பள்ளிகளில் பணிபுரிய சுமார் 26 ஆயிரம் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத ஊழியர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

இதில் எழுந்த முறைகேடு புகாரில் திரிணாமுல் காங்கிரஸ் அரசைச் சேர்ந்த பலர் சிக்கினர். இதுதொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கடந்த 2016-ம் ஆண்டு தேர்வு செய்யப்பட்ட சுமார் 26 ஆயிரம் பேரின் பணி நியமனம் செல்லாது எனச் சமீபத்தில் தீர்ப்பளித்தது.

இதனால் முறைகேடு செய்யாமல் நேர்மையாகத் தேர்வானவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் வேலையிழந்த ஆசிரியர்கள் கடந்த வாரம் மேற்குவங்க மாநில கல்வித்துறை தலைமையகத்திற்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆசிரியர்கள் மீது போலீசார் நடத்திய காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பலர் காயமடைந்தனர். இதனைக் கண்டித்து பாஜகவின் இளைஞர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags: Attack on unemployed government teachers in West Bengal: BJP youth wing protestsபாஜக இளைஞர் அமைப்பினர் போராட்டம்
ShareTweetSendShare
Previous Post

ரூ.19 கோடியை கடந்த மாமன் பட வசூல்!

Next Post

லவ் மேரேஜ் படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியானது!

Related News

ஆயுத சந்தையில் வலுவடையும் இந்தியா – பிரம்மோஸ் ஏவுகணை வாங்க ஆர்வம் காட்டும் UAE : சிறப்பு தொகுப்பு!

ஆந்திராவில் தங்க சுரங்க திட்டம் – சந்திரபாபு நாயுடு தொடங்கி வைத்தார்!

பெங்களூரு மெட்ரோ ரயில் சேவை திடீர் பாதிப்பு – பாஜக எம்.பி தேஜஸ்வி சூர்யா கண்டனம்!

ஐஐடி இயக்குநர் காமகோடி, நடிகர் மம்முட்டி, மாதவன் உள்ளிட்டோருக்கு பத்ம விருதுகள் குடியரசு தலைவர் வழங்கினார்!

நீட் மறு தேர்வு எழுத சென்ற மாணவர்கள் – டெல்லி விமான நிலையத்தில் 45 நிமிடங்கள் காத்திருந்த பிரதமர்!

நாடு முழுவதும் நடைபெற்ற நீட் மறு தேர்வு – சுமார் 23 லட்சம் பேர் பங்கேற்று தேர்வு எழுதினர்!

Load More

அண்மைச் செய்திகள்

சாலை போடாமல் ரூ. 3 கோடி முறைகேடு – எ.வ.வேலு உள்ளிட்ட 11 பேர் மீது வழக்குப்பதிவு!

மின்கடத்தி வாங்கியதில் சுமார் 1000 கோடி முறைகேடு – வெள்ளை அறிக்கையில் தகவல்!

கம்யூனிஸ்ட் தலைவர்கள் சந்தர்ப்பவாதியாகி விட்டனர் – நயினார் நாகேந்திரன்

முன்னாள் அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு துறை சோதனை !

செந்தில் பாலாஜியின் சகோதரர் மீது நடவடிக்கை எடுக்காமல் தாமதப்படுவது ஏன்? : மதுரை உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

முதல்வர் உதவியாளர் நியமனம் தொடர்பான அரசாணையை வெளியிடாதது ஏன்? எதிர்கட்சிகள் கேள்வி!

திமுக ஆட்சியின் போது போக்குவரத்து கழகத்தில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி – ஈரோட்டில் ஒருவர் கைது!

குடியரசுத் தலைவரைப் போல ஆளுநரையும் மதிக்க வேண்டும் – செங்கோட்டையன்

உலகக்ககோப்பை கால்பந்து தொடர் – சுவிட்ர்லாந்து, போஸ்னியா அணிகள் வெற்றி!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies