ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல முயற்சி?
ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் பயணித்த ஹெலிகாப்டரை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குர்ஸ்க் பகுதியைப் பார்வையிடக் ...