ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல முயற்சி?
Aug 8, 2026, 01:21 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை கொல்ல முயற்சி?

Murugesan M by Murugesan M
May 27, 2025, 05:32 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் பயணித்த ஹெலிகாப்டரை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாகத் தகவல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உக்ரைனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட குர்ஸ்க் பகுதியைப் பார்வையிடக் கடந்த 20-ம் தேதி ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் உயர்ரக ஹெலிகாப்டரில் பயணித்துள்ளார்.

அப்போது அவர் சென்ற ஹெலிகாப்டரை வழிமறித்து சில ட்ரோன்கள் தாக்க முயன்றதாகத் தகவல் வெளியானது. இந்நிலையில், இது தொடர்பாக விளக்கமளித்துள்ள ரஷ்ய அரசு ட்ரோன் தாக்குதல் நடந்ததை உறுதிப்படுத்தியுள்ளதுடன், வலிமையான வான் பாதுகாப்பு அமைப்பின் உதவியுடன் ட்ரோன் தாக்குதல் முறியடிக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.

இருப்பினும் அதிபர் புதின் சென்ற ஹெலிகாப்டர் மீதான ட்ரோன் தாக்குதலை உக்ரைன் ராணுவம் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், சமீப நாட்களாக  உக்ரைன் மீதான ட்ரோன் தாக்குதலை முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு ரஷ்யா ராணுவம் கடுமையாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags: Attempt to assassinate Russian President Vladimir Putin?புடினை கொல்ல முயற்சி?
Share
Tweet
SendShare
Previous Post

பஹல்காம் மக்களின் மகிழ்ச்சி, வளர்ச்சி ஒருபோதும் நின்றுவிடாது : ஜம்மு காஷ்மீர் முதலமைச்சர் உமர் அப்துல்லா

Next Post

தமிழகத்தில் அதிகார திமிர் பிடித்த பாசிச ஆட்சி : விஜய் குற்றச்சாட்டு!

Related News

பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி இடையே பாதுகாப்பு ஒப்பந்தம் கையெழுத்து!

திருப்பி அடிக்கும் கர்மா – ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பரவும் புரட்சித் தீ : கதிகலங்கி நிற்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

இந்தியாவுடன் நெருங்கும் ஆஃப்கன் : புலம்பி தவிக்கும் பாகிஸ்தான் – சிறப்பு தொகுப்பு!

எச்சரிக்கை மணி அடிக்கும் ஸ்பெயின் ஊடுருவல் பிரச்னை : அகதிகள் சிக்கலை இந்தியா எதிர்கொள்வது எப்படி? – சிறப்பு தொகுப்பு!

தங்க மங்கைக்கு நேரில் அழைத்து பாராட்டு; சிறப்பித்த அமைச்சர் மன்சுக் மாண்டவியா

ஈரான் மீதான தாக்குதல் தற்காலிமாக நிறுத்தம் – ட்ரம்ப் அறிவிப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

தமிழ்நாட்டின் நலன் மீது அக்கறை இல்லாதவர்களே அனைத்துக் கட்சி எம்பிக்கள் கூட்டத்தில் பங்கேற்கவில்லை – மாணிக்கம் தாகூர்

UPI கட்டணம் குறித்துப் பரப்பப்படும் வதந்திகளை பொதுமக்கள் நம்ப வேண்டாம் – நயினார் நாகேந்திரன்!

மதுபானங்களின் விலையை உயர்த்த முடிவு – சட்டசபையில் மசோதா தாக்கல்!

ஜந்தர்- மந்தர் போராட்ட களத்தை ஏன் முழுமையாக மூடக்கூடாது – டெல்லி உயர் நீதிமன்றம் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

UPI பண பரிவர்த்தனை சேவை தொடர்ந்து இலவசம் பேமெண்ட்ஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா அமைப்பு விளக்கம்!

கடன் வாங்கியவர்களை அச்சுறுத்தக்கூடாது – வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி புதிய கட்டுப்பாடு!

ஆடி வெள்ளி – தங்கத் தேரில் காஞ்சி காமாட்சி அம்மன் முப்பெரும் தேவியர்!

இன்று திருவண்ணாமலை வருகிறார் உள்துறை அமைச்சர் அமித் ஷா – பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

தொகுதி மறுவரையறை தொடர்பான கூட்டம் – திமுக புறக்கணிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies