தஞ்சாவூர் அருகே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் என கூறி நிலத்தை அபகரிக்க முயற்சி : விவசாயி புகார்!
தஞ்சாவூர் அருகே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் எனக் கூறி நிலத்தை அபகரிக்க முயல்வதாக விவசாயி புகார் அளித்துள்ளார். தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த ...