தஞ்சாவூர் அருகே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் என கூறி நிலத்தை அபகரிக்க முயற்சி : விவசாயி புகார்!
Oct 29, 2026, 02:51 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தஞ்சாவூர் அருகே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் என கூறி நிலத்தை அபகரிக்க முயற்சி : விவசாயி புகார்!

Murugesan M by Murugesan M
Jul 8, 2025, 02:11 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தஞ்சாவூர் அருகே முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் எனக் கூறி நிலத்தை அபகரிக்க முயல்வதாக விவசாயி புகார் அளித்துள்ளார்.

தஞ்சை மாவட்டம் நாஞ்சிக்கோட்டை பகுதியை சேர்ந்த ரவிராஜ் என்பவருக்கு, திருமலை சமுத்திரம் பகுதியில் 22 ஏக்கர் நிலம் உள்ளது.

இந்த நிலத்தை முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் உறவினர் எனக்கூறிக்கொண்டு ஆறுமுகம் அசோக் என்பவர்  அபகரிக்க முயற்சிப்பதாக கூறப்படுகிறது.

தம்மிடம் அனுமதி பெறாமலே தன்னுடைய நிலத்தில் சோலார் பேனல்கள் அமைக்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள ரவிராஜ்,  செந்தில் பாலாஜியின் உறவினர் எனக்கூறும் நபர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.

Tags: Attempt to grab land near Thanjavur by claiming to be a relative of former minister Senthil Balaji: Farmer complainsமுன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிவிவசாயி புகார்
Share
Tweet
SendShare
Previous Post

மாந்திரீகம் செய்ததாக ஒரே குடும்பத்தை சேர்ந்த 5 பேர் எரித்துக் கொலை!

Next Post

பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் தொடங்கியுள்ள கட்சிக்கு எதிராக வழக்கு!

Related News

லஞ்ச ஒழிப்புத்துறையினர் மீண்டும் சோதனை; சிக்கலில் கே.என் நேரு

ரூ.29,000 கோடி மதிப்பிலான புதிய திட்டங்கள்; மத்திய அமைச்சரவை ஒப்புதல்

அரிசி விலையை கட்டுப்படுத்த ஆந்திராவில் இருந்து நெல் மூட்டைகள் கொண்டு வர அனுமதி – அமைச்சர்கள் செங்கோட்டையன், வெங்கட்ரமணன் தகவல்!

சென்னை எண்ணூரில் கடல் சீற்றம் – சாலையில் சீறிப் பாய்ந்த நீர்!

அன்பில் மகேஷ் கைதின் போது போலீசாருடன் வாக்குவாதம் – சேகர்பாபு மீது வழக்குப்பதிவு!

ரயிலில் பட்டாசு எடுத்து சென்றால் 3 ஆண்டுகள் சிறை தண்டனை : ரயில்வே பாதுகாப்புப் படை எச்சரிக்கை!

Load More

அண்மைச் செய்திகள்

தூத்துக்குடி அருகே வீடு புகுந்து கொலை வெறித் தாக்குதல் நடத்திய சம்பவம்; தந்தை உயிரிழப்பு

ரஷ்ய அதிபர் மாளிகையை சுற்றி புதிய அரண்; டிரோன்களை தடுக்க புது டெக்னிக்

ரூ.100 கோடி மோசடி வழக்கு; அன்பில் மகேஷை ஜாமினில் எடுத்து விசாரிக்க காவல்துறை மனு

சட்ட மேலவைத் தேர்தல்; காங்கிரசுக்கு பெரும் பின்னடைவு

டாடா சன்ஸ் நிறுவனத் தலைவர் நியமன விவகாரம்;ராகுலுக்கு நிர்மலா சீதாராமன் பதிலடி

அருணாச்சலபிரதேசத்தில் சீனா கட்டவுள்ள பிரமாண்ட அணைக்கு Gen Z இளைஞர்கள் எதிர்ப்பு – பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

ஸ்பெயினில் அதிவேக ரயில்கள் மோதி விபத்து;46 பேர் உயிரிழப்பு

21% லாபம் சம்பாதித்த முதலீட்டாளர்கள்; ஜியோ IPO வாங்கியவர்களுக்கு அடித்த ஜாக்பாட்

இன்றைய தங்கம் விலை!

கோயிலுக்குள் யாரை அனுமதிக்கலாம் – உயர் நீதிமன்ற மதுரை கிளை விளக்கம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies