கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்த முயற்சி!
கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் குழந்தையைக் கடத்தி செல்ல முயன்ற பெண்ணை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர். கள்ளக்குறிச்சி ...