கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்த முயற்சி!
Sep 30, 2026, 09:36 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்த முயற்சி!

Murugesan M by Murugesan M
Aug 9, 2025, 02:12 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பிறந்து 4 நாட்களேயான பச்சிளம் குழந்தையைக் கடத்தி செல்ல முயன்ற பெண்ணை பொதுமக்கள் தர்மஅடி கொடுத்து போலீசில் ஒப்படைத்தனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மகப்பேறு சிகிச்சைப் பிரிவில் சரவணன் – திவ்யா தம்பதியினருக்குக் கடந்த 4 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது.

திவ்யாவுடன் அவரது மாமியார் தங்கம்மாள் இருந்த நிலையில், மருத்துவமனையில் சுற்றித்திரிந்த பெண், அதிகாலை 3 மணியளவில் திவ்யாவின் குழந்தையை கடத்திக் கொண்டு தப்பிக்க முயன்றுள்ளார்.

அப்போது தங்கம்மா கூச்சலிட்டதால் அங்கிருந்தவர்கள் குழந்தையை  மீட்டனர். தொடர்ந்து குழந்தையை கடத்திய பெண்ணிற்குத் தர்ம அடி கொடுத்த பொதுமக்கள், போலீசாரை வரவழைத்து ஒப்படைத்தனர்.

இதையடுத்து குழந்தையைக் கடத்த முயன்ற  பெண்ணை காவல் நிலையத்திற்கு போலீசார் அழைத்துச் சென்றனர்.

இதனிடையே விசாரிக்காமல் போலீசார் அழைத்துச் சென்றதால் மருத்துவமனை முன்பு பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து சட்டப்படி தண்டனை பெற்றுத் தரப்படும் என போலீசார் உறுதி அளித்ததால் மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.

Tags: Attempt to kidnap a newborn at Kallakurichi Government Hospitalபச்சிளம் குழந்தை கடத்த முயற்சி
Share
Tweet
SendShare
Previous Post

நாமக்கல் : 20 ஆண்டுகளுக்கு மேலாக தனிநபர்களால் சாலை ஆக்கிரமிப்பு – மக்கள் வேதனை!

Next Post

ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே வீட்டின் சாவியை தவறவிட்ட நபர் புகைக்கூண்டுக்குள் இறங்க முயன்று பலி!

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies