நாமக்கல் : 20 ஆண்டுகளுக்கு மேலாக தனிநபர்களால் சாலை ஆக்கிரமிப்பு - மக்கள் வேதனை!
Sep 30, 2026, 10:33 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

நாமக்கல் : 20 ஆண்டுகளுக்கு மேலாக தனிநபர்களால் சாலை ஆக்கிரமிப்பு – மக்கள் வேதனை!

Murugesan M by Murugesan M
Aug 9, 2025, 02:08 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

நாமக்கல் அருகே 20 ஆண்டுகளுக்கு மேலாகச் சாலையை ஆக்கிரமித்து தனிநபர்கள் கம்பி வேலி அமைத்துள்ளதால் கிராம மக்கள் அவதி அடைந்து வருகின்றனர்.

குமாரபாளையம் அடுத்த களியனூரில் மக்கள் பயன்படுத்தி வந்த சாலையை 20 ஆண்டுகளாகத் தனி நபர்கள் சிலர் கம்பி வேலி அமைத்து ஆக்கிரமித்துள்ளனர்.

இதனால் விவசாய நிலங்களுக்கு இடு பொருட்கள் கொண்டு செல்ல முடியாமல் 3 கிலோ மீட்டர் சுற்றிச் செல்ல வேண்டிய நிலை உள்ளது.

இதுகுறித்து  மக்களுடன் முதல்வர், உங்களுடன் ஸ்டாலின் முகாம்களுக்கு 100க்கும் மேற்பட்ட விவசாயிகள் சென்று மனு அளித்தும் அரசு அதிகாரிகள் எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் தங்களை அலைக்கழிப்பதாக அவர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

Tags: மக்கள் வேதனைNamakkal: Road encroachment by individuals for over 20 years - people are suffering
Share
Tweet
SendShare
Previous Post

உத்தரப்பிரதேசம் : இடிந்து விழுந்த சுற்றுச் சுவர் – நூலிழையில் உயிர்தப்பிய இளைஞர்!

Next Post

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் பச்சிளம் குழந்தை கடத்த முயற்சி!

Related News

தனியார் பள்ளிகளிடம் ரூ.100 கோடி மோசடி வழக்கு; 5 இடங்களில் மத்திய குற்றப்பிரிவு போலீசார் சோதனை

தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 3 கொலை சம்பவங்கள்; மோசமான நிலையில் சட்டம் ஒழுங்கு

சேலம் ஜாகிர் அம்மாபாளையத்தில் குப்பைகளில் இருந்து எரிசக்தி தயாரிக்கும் திட்டத்துக்கு எதிர்ப்பு; பொதுமக்கள் போராட்டம்

திருச்சி மாநகராட்சி மாமன்ற கூட்டம்; கருப்பு உடை அணிந்து திமுக கவுன்சிலர்கள் பங்கேற்பு

பேருந்து உரிமையாளர்களின் வேலைநிறுத்தம் வாபஸ்; பேச்சுவார்த்தையில் உடன்பாடு

பட்டினம்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க எதிர்ப்பு; மீனவர்கள் போராட்டம்

Load More

அண்மைச் செய்திகள்

ஆசிய துப்பாக்கிச் சுடுதலில் இந்தியாவுக்கு தங்கம்; டிராப் பிரிவில் தங்கம் வென்றார் நீரு தண்டா

ஜெம் வீரமணி வழக்கை அரசியலாக்க வேண்டாம் என்ற அறிவுறுத்தலை பின்பற்றவில்லை;தவெக அரசு மீது திமுக குற்றச்சாட்டு

ஜெம் வீரமணி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கு; பொதுமக்கள் தகவல் அளிக்க அழைப்பு

இத்தாலி பள்ளிகளில் புர்கா மற்றும் நிகாப் தடை : பிரதமர் மெலோனி அதிரடி உத்தரவு – சிறப்பு தொகுப்பு!

‘இந்தியா-ஏஐ மிஷன்’ திட்டம் : ரூ.20,000 கோடி முதலீடு செய்யும் மத்திய அரசு – சிறப்பு தொகுப்பு!

மருத்துவ சுற்றுலாவில் உச்சம் : இந்தியாவிற்கு படையெடுக்கும் நோயாளிகள் – சிறப்பு தொகுப்பு!

குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோயில் தசரா திருவிழா – பந்தல்கால் நடும் நிகழ்ச்சி கோலாகலம்!

ஹரியானாவில் ஆழ்துளைக் கிணற்றில் இருந்து மீட்கப்பட்ட 3 வயது சிறுமி – மருத்துவமனையில் உயிரிழப்பு!

கோவையில் குட்கா கடத்தல் வழக்கில் தப்பியோட முயன்ற இருவருக்கு கைகளில் எலும்பு முறிவு!

இன்றைய தங்கம் விலை!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies