Australia - Tamil Janam TV
Jul 3, 2024, 01:40 am IST

Tag: Australia

டி20 உலகக்கோப்பை தொடர் : ஆஸ்திரேலிய அணியை வீழ்த்திய ஆப்கானிஸ்தான்!

டி20 உலகக்கோப்பை தொடரின் சூப்பர்-8 சுற்றில் ஆஸ்திரேலிய அணியை வீழ்த்தி ஆப்கானிஸ்தான் அபார வெற்றி பெற்றுள்ளது. ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்த இப்போட்டியில் 20 ஓவர்கள் ...

ஆஸ்திரேலிய வணிக வளாகத்தில் கத்திக்குத்து – 6 பேர் பலி

ஆஸ்திரேலியாவின் சிட்னி அருகே வணிக வளாகத்தில்  நடந்த கத்திக்குத்து சம்பவத்தில், 6 பேர் உயிரிழந்தனர்.  ஒரு குழந்தை உட்பட 9 பேர் படுகாயமடைந்தனர். சிட்னி நகரில் பொண்டி ...

U-19 உலகக்கோப்பை : இறுதிப்போட்டிக்கு சென்ற ஆஸ்திரேலியா!

19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இரண்டாவது அணியாக ஆஸ்திரேலியா இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஆண்கள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்று ...

டைவ் அடித்து வெற்றியைக் கொண்டாடும் வீரர் : வைரலாகும் வீடியோ !

மேற்கிந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் , 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் ...

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் : இறுதிச் சுற்றுக்குத் தகுதிபெற்ற இந்திய வீரர்!

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரில் இன்று நடைபெற்ற ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்திய வீரர் போபண்ணா ஜோடி இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் ...

ஆஸ்திரேலியாவில் சோகம் – கடலில் மூழ்கி 4 இந்தியர்கள் பலி

ஆஸ்திரேலியாவில் கடலில் மூழ்கி மூன்று பெண்கள் உட்பட 4 இந்தியர்கள் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவலை அந்நாட்டு ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய தூதரகம் உறுதி ...

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் டி20 : தொடரைக் கைப்பற்றியது ஆஸ்திரேலியா!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட்டின் கடைசி போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரைத் கைப்பற்றியது. இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் ...

இந்தியா – ஆஸ்திரேலியா மகளிர் டி20 : இந்தியா பேட்டிங் !

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட்டின் கடைசி போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியா. ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் தொடர்  ...

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் மற்றொரு வீரர்!

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து டீன் எல்கர் ஓய்வு பெற்ற நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்கா அணியின் மற்றொரு வீரர் சர்வதேச டெஸ்ட் போட்டியில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். ...

இந்தியா ஆஸ்திரேலியா மகளிர் டி20 : இந்தியா பேட்டிங் !

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட் இரண்டாம் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் ...

இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் டி20 2-வது கிரிக்கெட் போட்டி!

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் டி20 கிரிக்கெட் தொடரின் இரண்டாம் போட்டி இன்று மும்பையில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா மகளிர் கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இரு ...

ஆஸ்திரேலியா வீரரின் பொருள் திருட்டு – திருப்பி கொடுத்துவிடுங்கள் என்று கெஞ்சும் வீரர்!

ஆஸ்திரேலியா அணியின் கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது கடைசி போட்டியில் விளையாடவுள்ள நிலையில் அவரது பையை யாரோ ஒருவர் திருடியுள்ளனர். ஆஸ்திரேலிய - பாகிஸ்தான் அணிகளுக்கு ...

ஒரே ஆண்டில் 5 சாதனைகளை செய்த பாட் கம்மின்ஸ்!

கிரிக்கெட் உலகில் முக்கியமானதாக பார்க்கப்படும் ஐந்து சாதனைகளை ஒரே ஆண்டில் செய்து 2023ஆம் ஆண்டின் கிரிக்கெட் நட்சத்திரமாக மாறியுள்ளார் ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ். சர்வதேச ...

இது சிக்சர் தான் – அம்பயர் முடிவு : ரசிகர்கள் அதிருப்தி!

பிக் பாஷ் லீக் கிரிக்கெட் தொடரில் சிக்சர் போகாத பந்தை சிக்சர் என அம்பயர் அறிவித்தது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவில் பிக் பாஷ் லீக் டி20 ...

சிக்னல் கொடுக்கும் ஸ்டம்ப்!

4, 6, நோ-பால் என அனைத்திற்கும் வண்ண மின்விளக்கு மூலம் சிக்னல் கொடுக்கும் வகையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் நிர்வாகம் புதிய ஸ்டம்ப் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. உலகெங்கும் ...

உலகக்கோப்பை மீது கால் வைத்தது குறித்து மிச்சேல் விளக்கம்!

உலகக்கோப்பையின் மீது கால் வைத்து குறித்து ஏதும் பேசாமல் இருந்த மிச்சேல் மிட்சல் மார்ஷ் தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார். ஒரு நாள் உலகக்கோப்பை இறுதிப் போட்டியில் ...

ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை  உதவியாக இருக்கும் – ரவி பிஷ்னோய் !

ஸ்ரேயாஸ் ஐயரின் வருகை இந்திய அணிக்கு உதவியதாக இருக்கும் என சுழற்பந்து வீரர் ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார். இந்தியா,  ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட ...

மின்கட்டண பாக்கி : இந்தியா – ஆஸ்திரேலியா போட்டி நடைபெறுவதில் சிக்கல்?

இந்தியா - ஆஸ்திரேலியா டி20 தொடர் நடைபெறவுள்ள சத்தீஸ்கர் ராய்ப்பூர் மைதானத்தில் 2009 ஆம் ஆண்டு முதல் மின் கட்டணம் கட்டப்படாமல் ரூ.3.16 கோடி நிலுவை வைத்துள்ளதாக ...

இந்திய அணியில் மாற்றங்கள் – சாதகமா, பாதகமா ?

இன்று நடைபெறும் இந்தியா, ஆஸ்திரேலியா டி20 தொடரில் இந்திய அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் ...

இந்தியா vs ஆஸ்திரேலியா டி20 : தொடரை வெல்லுமா இந்தியா?

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவத போட்டி இன்று ராய்ப்பூரில் நடைபெறுகிறது. இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான ...

யுபிஐ மூலம் பணம் செலுத்திய ஆஸ்திரேலிய துணை பிரதமர்!

டெல்லியில் உள்ள சாலையோர கடை ஒன்றில், எலுமிச்சை ஜூஸ் அருந்திய ஆஸ்திரேலிய துணை பிரதமர் ரிச்சர்டு மார்லஸ், அதற்கான பணத்தை யு.பி.ஐ. மூலம் செலுத்தினார். ஒரு நாள் ...

உலகக்கோப்பை கிரிக்கெட் : ஆப்கானிஸ்தான் பேட்டிங் !

ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இன்றையப் போட்டியில் டாஸ் வென்ற ஆப்கானிஸ்தான் பேட்டிங் தேர்வு. ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் நடைபெற்றுக்கு வருகிறது. ...

ஆஸ்திரேலியாவுக்கு ஏற்பட்ட சிக்கல் !

இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் இரு நட்சத்திர ஆல்ரவுண்டர்கள் களமிறங்க மாட்டார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரு நாள் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை ...

தென் ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா : வெல்லப்போவது யார் ?

உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில், லக்னோவில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் தென் அப்பிரிக்கா ஆஸ்திரேலியா அணிகள் விளையாடவுள்ளன. இன்று நடைபெறும் நடைபெறும் 10வது லீக் ஆட்டம் உத்தர ...

Page 1 of 2 1 2