ஆஸ்திரேலியா : ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்கள் எடுத்து கின்னஸ் உலக சாதனையை படைத்த பெண் காவலர்!
ஆஸ்திரேலியாவில் பெண் காவலர் ஒருவர் ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்களை எடுத்துக் கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார். ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேட் ஹென்டர்சன் என்பவர் ...