ஆஸ்திரேலியா : ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்கள் எடுத்து கின்னஸ் உலக சாதனையை படைத்த பெண் காவலர்!
Jun 14, 2026, 08:34 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

ஆஸ்திரேலியா : ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்கள் எடுத்து கின்னஸ் உலக சாதனையை படைத்த பெண் காவலர்!

Murugesan M by Murugesan M
Oct 11, 2025, 02:01 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

ஆஸ்திரேலியாவில் பெண் காவலர் ஒருவர் ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்களை எடுத்துக் கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.

ஆஸ்திரேலியாவை சேர்ந்த ஜேட் ஹென்டர்சன் என்பவர் காவல் அதிகாரியாகப் பணியாற்றி வருகிறார். வாழ்வில் ஏதேனும் சாதிக்க வேண்டும் என எண்ணிய ஜேட் ஹென்டர்சன், புல் அப்ஸ் உலக சாதனையை முறியடிக்க எண்ணியுள்ளார்.

இதற்காக 24 மணி நேரத்தில் 7,079 புல் அப்ஸ்கள் எனும் உலக சாதனையை முறியடிக்கத் தீவிர பயிற்சி மேற்கொண்டார். அதன்படி அவர் 3500 புல் அப்ஸ்களை செய்து கொண்டிருந்தபோதே தசை நார் கிழிந்து பாதிக்கப்பட்டார்.

இருப்பினும், சாதனையை கைவிட மனமில்லாத ஜேட் ஹென்டர்சன், தனது இலக்கை 24 மணி நேரத்திலிருந்து ஒரு மணி நேரமாக மாற்றிக் கொண்டார்.

அதன்படி சுமார் 6 வார ஓய்வுக்கு பிறகு களமிறங்கிய ஜேட் ஹென்டர்சன், ஒரு மணி நேரத்தில் 733 புல் அப்ஸ்களை எடுத்துக் கின்னஸ் உலக சாதனையை படைத்தார்.

முன்னதாக ஒரு மணி நேரத்தில் 725 புல் அப்ஸ்கள் எடுத்ததே சாதனையாக இருந்தது. ஜேட் ஹென்டர்சன் 10 வருட முந்தைய சாதனையை முறியடித்து அசத்தியுள்ளார்.

Tags: ஆஸ்திரேலியாAustralia: Female police officer does 733 pull-ups in one hour733 புல் அப்ஸ்கள் எடுத்த பெண் காவலர்
ShareTweetSendShare
Previous Post

கொடைக்கானல் : இரவு நேரத்தில் உலா வரும் யானைகள் – வாகன ஓட்டிகள் அச்சம்!

Next Post

தூத்துக்குடி : காவல் நிலையம் முன் பிரியாணி கடை உரிமையாளர் தீக்குளிப்பு!

Related News

அமெரிக்க – ஈரான் அமைதி ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகும் – ட்ரம்ப் தகவல்!

பாகிஸ்தானுக்கு எதிராக திரும்பிய கத்தி : பாக்.கின் உண்மைமுகத்தை அம்பலப்படுத்தும் POK மக்கள் – சிறப்பு தொகுப்பு!

இந்திய கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் – ட்ரம்ப் குற்றச்சாட்டு!

2026ஆம் ஆண்டிற்கான உலகின் சிறந்த உணவு வகைகள் கொண்ட நகரங்களின் பட்டியல் : 13-வது இடத்தில் பெங்களூரு!

அமைதி பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் – ஈரானுக்கு எதிராக திட்டமிடப்பட்ட தாக்குதலை நிறுத்துமாறு ட்ரம்ப் உத்தரவு!

புதிய கருத்துக் கணிப்பில் அதிர்ச்சி தகவல் – அமெரிக்கர்களிடம் செல்வாக்கு இழந்த ட்ரம்ப் – சிறப்பு தொகுப்பு!

Load More

அண்மைச் செய்திகள்

கன்னியாகுமரி அருகே கட்டுப்பாட்டை இழந்த கார் அடுத்தடுத்து வாகனங்களின் மீது மோதி விபத்து – 10 பேர் காயம்!

தவெக ஆட்சியில் கேலிக்கூத்து ஆன ஜனநாயகம் – மு.க.ஸ்டாலின் விமர்சனம்!

தவெகவில் இணைந்த மாற்று கட்சியினர் – அனைவருக்கும் உரிய மரியாதை அளிக்கப்படும் என அமைச்சர் ஆனந்த் பேச்சு!

FIFA உலகக்கோப்பை கால்பந்து தொடர் – கத்தார், சுவிட்சர்லாந்துக்கு இடையேயான ஆட்டம் டிரா!

அரசு முறை பயணமாக பிரான்ஸ் சென்ற பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு!

ஆர்எஸ்எஸ் எந்த ஒரு சமூகத்திற்கோ அல்லது அரசியல் கட்சிக்கோ எதிரான அமைப்பு அல்ல; மோகன் பாகவத்

டிரம்பை சந்திக்கும் பிரதமர் மோடி; வெள்ளை மாளிகை தகவல்

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் – 24 மணிநேரம் காத்திருந்து தரிசனம்!

டெங்கு காய்ச்சாலால் பாதிக்கப்பட்ட 7 பேர் கோவை அரசு மருத்துவமனையில் அனுமதி!

அசாமில் விமானப்படைக்கு சொந்தமான விமானம் விபத்து!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies