ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்… ரூ.24.75 கோடிக்கு வாங்கிய கொல்கத்தா!
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, ஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் மிட்செல் ஸ்டார்க்கை ரூ.24.75 கோடிக்கு வாங்கியுள்ளது. 2024 ஐபிஎல் கிரிக்கெட் தொடருக்கான மினி ஏலம் இன்று ...