தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தில் குடிநீர் வருவதில்லை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!
தமிழக முதலமைச்சரால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தில் முறையாகக் குடிநீர் வருவதில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர். சென்னை மாநகராட்சியின் 50 ...