தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தில் குடிநீர் வருவதில்லை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!
Sep 6, 2026, 08:42 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் மாவட்டம்

தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தில் குடிநீர் வருவதில்லை : பொதுமக்கள் குற்றச்சாட்டு!

Murugesan M by Murugesan M
Jul 9, 2025, 04:18 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

தமிழக முதலமைச்சரால் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தில் முறையாகக் குடிநீர் வருவதில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

சென்னை மாநகராட்சியின் 50 முக்கியமான இடங்களில் 6 கோடியே 4 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டணமில்லா திறன்மிகு தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரங்களைக் கடந்த ஜூன் 18ஆம் தேதி முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

திட்டம் தொடங்கிய சில நாட்களிலேயே பல்வேறு இடங்களில் குடிநீர் முறையாக வருவதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

கோயம்பேடு பேருந்து நிலைய வளாகத்தில் உள்ள தானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரத்தில் காலை முதலே குடிநீர் வரவில்லை எனப் பொதுமக்கள் குற்றஞ்சாட்டி உள்ளனர்.

இலவச குடிநீர் திட்டம் என்ற பெயரில் தொடங்கி வைக்கப்பட்ட இந்த திட்டத்தில் சில நாட்கள் மட்டுமே தண்ணீர் வந்ததாகவும், பின்னாளில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் முறையாக வரவில்லை எனவும் பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

குடிநீர் இயந்திரத்தில் தண்ணீர் தீர்ந்து விட்டதாகக் குடிநீர் வாரியத்திடம் 2 தினங்களுக்கு முன்பு தகவல் தெரிவித்ததாகவும், ஆனால் இதுவரை தண்ணீர் வரவில்லை எனவும் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Tags: Automatic drinking water dispenser not supplying drinking water: Public allegesதானியங்கி குடிநீர் வழங்கும் இயந்திரம்
Share
Tweet
SendShare
Previous Post

வால்பாறையை அடுத்த கருமலை இரைச்சல் பாறை பால்ஸ் ஆர்ப்பரித்துக் கொட்டும் தண்ணீர் – சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி!

Next Post

கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டிற்கு புதிய கேட் கீப்பர் – தெற்கு ரயில்வே!

Related News

நாட்டின் பாதுகாப்பிற்கு வலு சேர்க்கும் இளம் அதிகாரிகள் : OTA-வில் பெற்றோரின் கனவும். தேசப்பற்றும் சங்கமமும் – சிறப்பு கட்டுரை!

டெல்லியில் வரும் 8ம் தேதி காவிரிநீர் மேலாண்மை ஆணைய கூட்டம் – கூடுதல் நீர் கேட்க தமிழக அர’சு திட்டம்!

அடையாறு அருகே தவெக நிர்வாகி கொலை – 5 பேர் கைது!

தீபாவளி பண்டிகை ரயில் டிக்கெட்டு முன்பதிவு – தொடங்கிய சில நிமிடங்களிலேயே விற்றுத் தீர்ந்தன.

சென்னை 2-வது விமான நிலையத்திற்கு இரு இடங்கள் தேர்வு என தகவல்!

ராஜபாளையத்தில் விநாயகர் சதுர்த்திக்காக தயார் செய்யப்பட்ட சுவாமி சிலைகள் ஊர்வலம்!

Load More

அண்மைச் செய்திகள்

ஈரானுடன் நீண்ட கால போருக்கு தயாராகிறதா அமெரிக்கா? – சிறப்பு தொகுப்பு!

கடற்படை கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தினால் ஈரானின் எண்ணெய் கப்பல்கள் முற்றிலும் அழிக்கப்படும் – அமெரிக்கா எச்சரிக்கை!

ஆசிய கோப்பை மகளிர் கிரிக்கெட் – பாகிஸ்தானை பந்தாடியது இந்தியா!

லண்டன் குருத்வாராவில் ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் வழிபாடு!

தமிழகம் முழுவதும் சுமார் 1.5 லட்சம் இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்க ஏற்பாடு – காடேஸ்வரா சுப்பிரமணியம்

உங்க பையன் தான் காரணம் – புதுக்கோட்டை திமுக செயற்குழு கூட்டத்தில் மோதல்!

சென்னையில் தவெக நிர்வாகி வெட்டிக்கொலை – மர்ம கும்பலை தேடும் போலீஸ்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழந்த சம்பவம் – நயினார் கண்டனம்!

கும்மிடிப்பூண்டி அருகே அரசு மருத்துவமனை வளாகத்தில் மின்சாரம் தாக்கி சிறுவன் உயிரிழப்பு!

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக லஞ்ச ஒழிப்பு துறை சோதனை – கே.என்.நேரு

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies