ஆவணி பௌர்ணமியையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்; நீண்ட நேரம் காத்திருந்து வழிபாடு
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி பௌர்ணமியையொட்டி ஏராளமான பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து வழிபட்டனர். ஆவணி அவிட்டம் மற்றும் பௌர்ணமியையொட்டி அதிகாலை முதலே திருச்செந்தூர் கோயிலில் ...

