செய்தியாளர்களை தவிர்த்த கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர்; முன்கூட்டியே வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு
தவெக எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக கூறப்படும் விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், செய்தியாளர்கள் வருவதற்கு முன்பாகவே வரைவு வாக்காளர் பட்டியலை கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் வெளியிட்டார். ...
