பூடான் அரசு வழங்கிய உயரிய விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : பிரதமர் மோடி
பூடான் அரசு வழங்கிய உயரிய விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், பூடான் ...