பூடான் அரசு வழங்கிய உயரிய விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : பிரதமர் மோடி
Sep 12, 2026, 10:44 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பூடான் அரசு வழங்கிய உயரிய விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் : பிரதமர் மோடி

Murugesan M by Murugesan M
Mar 22, 2024, 07:23 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பூடான் அரசு வழங்கிய உயரிய விருதை 140 கோடி  இந்தியர்களுக்கு அர்ப்பணிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிரதமர் மோடி விடுத்துள்ள எக்ஸ் தள பதிவில், பூடான் மக்களுக்கு, குறிப்பாக இளம் குழந்தைகளுக்கு,  மறக்கமுடியாத வரவேற்பு அளித்ததற்காக  நன்றியுள்ளவனாக இருக்கிறேன். வழி முழுவதும் ஏராளமானோர் திரண்டிருந்தனர். அவர்களின் அன்பை நான் பெரிதும் மதிக்கிறேன்.

திம்புவில் உள்ள கம்பீரமான தாஷிச்சோட்ஜோங் அரண்மனையில் கிடைத்த வரவேற்பு மற்றும் பாரம்பரிய சிப்ட்ரல் ஊர்வலம் பூடானின் வளமான கலாச்சாரத்தின் ஒரு காட்சியாக விளங்குகிறது.

பூடான் பிரதமருடன் நடத்திய பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமான வகையில் இருந்தது. இந்தியா-பூடான் நட்புறவை மதிப்பாய்வு செய்தோம். மேலும் இரு தரப்பு உறவு, கலாச்சார இணைப்புகளை ஆழப்படுத்தவும் ஒப்புக்கொண்டோம். இதுதொடர்பான  புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் இந்தியா-பூடான் உறவுகளுக்கு வலு சேர்க்கும்.

பூட்டான் அரசர் ஜிக்மே கேசர் நாம்கேல் வாங்சுக்கை சந்தித்ததில் மகிழ்ச்சி. இருதரப்பு உறவுகளை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து ஆலோசனை நடத்தினோம். பூடான் வழங்கிய உயரிய விருதை 140 கோடி இந்தியர்களுக்கு அர்ப்பணிக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Honoured to be conferred with 'Order of the Druk Gyalpo' Award by Bhutan. I dedicate it to 140 crore Indians. https://t.co/gNa7YlcFfG

— Narendra Modi (@narendramodi) March 22, 2024

Tags: PM Modiaward by Bhutan140 crore Indianswelcome in Bhutan
Share
Tweet
SendShare
Previous Post

சர்பராஸ் கான் தந்தைக்கு மஹிந்திரா தார் பரிசு!

Next Post

இஸ்ரோவின் ‘புஷ்பக்’ மறுபயன்பாட்டு ஏவுகணையின் சோதனை வெற்றி!

Related News

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

Load More

அண்மைச் செய்திகள்

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies