Ayodhya Bar Association - Tamil Janam TV

Tag: Ayodhya Bar Association

ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கு – கைதானவர்களுக்கு ஆதரவாக ஆஜராகப் போவதில்லை என அயோத்தி வழக்கறிஞர் சங்கம் தீர்மானம்!

அயோத்தி ராமர் கோயில் நன்கொடை முறைகேடு வழக்கில் கைதானவர்களுக்கு ஆதரவாக எந்த வழக்கறிஞரும் நீதிமன்றத்தில் ஆஜராகக் கூடாது என்று அயோத்தி வழக்கறிஞர்கள் சங்கம் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. ...