அயோத்தி ராமர் கோயிலில் போலீசார் தீவிர கண்காணிப்பு பணி!
உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியிலுள்ள ராமர் கோயிலின் மீது பறந்த டிரோன் கேமராவை காவல்துறையினர் சுட்டு வீழ்த்திய நிலையில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அயோத்தியிலுள்ள ராமர் கோயிலின் மீது டிரோன்கள் ...