நெல்லை காட்டு ராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்!
திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருகன்குளம் காட்டு ஸ்ரீராமர் திருக்கோவிலில், அயோத்தி ஸ்ரீராமா் பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. திருநெல்வேலி மாநகருக்கு அருகில் உள்ளது அருகன்குளம். இந்த பகுதியில் மரங்கள் ...