நெல்லை காட்டு ராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்!
Aug 2, 2026, 05:08 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

நெல்லை காட்டு ராமர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்!

Murugesan M by Murugesan M
Jan 22, 2024, 05:17 pm IST
A A
FacebookTwitterWhatsappTelegram

திருநெல்வேலி மாவட்டத்தின் பிரசித்தி பெற்ற அருகன்குளம் காட்டு ஸ்ரீராமர் திருக்கோவிலில், அயோத்தி ஸ்ரீராமா் பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

திருநெல்வேலி மாநகருக்கு அருகில் உள்ளது அருகன்குளம். இந்த பகுதியில் மரங்கள் மற்றும் அழகிய சோலைகள் சூழ அமைந்திருக்கிறது ஸ்ரீகாட்டு ராமர் ஆலயம். ஸ்ரீராமன் ஜடாயு க்கு மோட்சம் அளித்த இடமாகப் பல திருத்தலங்கள் கருதப்படுகின்றன. அவற்றில், இந்தத் தலமும் ஒன்று.

அப்படி, ஸ்ரீராமனைத் தரிசித்த ஜடாயு அவருடைய மணக் கோலத்தைத் தனக்குக் காட்டும்படி ராமரிடம் வேண்டிக் கொண்டார். இதனால், சீதாதேவி சமேதராக ஜடாயுவுக்கு மணக் கோலத்தைக் காட்டியருளினாராம் பகவான் ராமர். இவ்வாறு திருமணக் கோலத்தைக் காட்டி அருளியதால், காட்சியளித்த ராமன் என்றும், அதுவே வழக்கில் ஸ்ரீகாட்டு ராமன் என்று மருவியதாக கூறப்படுகிறது.

கல்யாண கோலம் காட்டிய தலம் இது என்பதால், தோஷங்களாலும் கல்யாணத் தடையாலும் வருந்தும் அன்பர்கள், இங்கு வந்து வழிபட்டால், விரைவில் அவர்களுக்குத் திருணம் கைகூடும் என்பது ஐதீகம்.

இந்த ஆலயத்தில் சந்நிதிக்கு எதிரில் கை கூப்பிய நிலையில் பொிய உருவத்தில் ஸ்ரீஅபயகஸ்த ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறாா். இத்தகைய சிறப்பு மிக்க காட்டு ஸ்ரீராமர் கோவிலில், அயோத்தி ஸ்ரீராமா் பிராண பிரதிஷ்டையை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.

முன்னதாக, நவகலசங்கள் மற்றும் ராம ஜென்மபூமி அழைப்பிதழ் வைத்து பூஜைகள் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, ஸ்ரீராமா்,  சீதை, லெட்சுமணர் ஆகியோருக்கு மஞ்சள் பொடி, வாசனைப் பொடி, மாபொடி, பால், சந்தனம் உள்ளிட்ட நறுமணப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இதேபோல, அபயகஸ்த ஆஞ்சநேயருக்கும் அபிஷேகம்  நடைபெற்றன.

பின்னா், கலசங்கள் ஆலய பிரதஷணமாகக் கொண்டு வரப்பட்டு, மூலவா் மற்றும் ஆஞ்சநேயருக்கு மகா அபிஷேகம் நடைபெற்றது. பின்னா், சிறப்பு அலங்காரம் நடைபெற்று, கோபுர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. இந்த நிகழ்வில், திரளான ராம பக்தா்கள் கலந்து கொண்டனர்.

Tags: special poojaArukankulam Kattu Sri Rama templeAyodhya Sri Ramar temple
ShareTweetSendShare
Previous Post

நெல்லை பெருமாள் கோவிலில் ஸ்ரீராமருக்கு சிறப்பு பூஜை!

Next Post

அமைச்சர் செந்தில் பாலாஜி ஜாமீன் கோரி மீண்டும் மனுத்தாக்கல் 

Related News

காவிரி, மேகதாது விவகாரம் – தமிழக முதல்வருக்கு கர்நாடக பாஜக மாநில தலைவர் கடிதம்!

பிரதமர் மோடியின் போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் – நயினார் நாகேந்திரன் அழைப்பு!

கேரளாவில் தொடரும் மழை – உயிரிழந்தோர் எண்ணிக்கை 8 ஆக உயர்வு!

கரப்பான்களின் நிதி மற்றும் செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் – தகவல் அறியும் உரிமை ஆர்வலர் வலியுறுத்தல்!

கோவை அரபிக் கல்லூரிக்கு வசூலிக்கப்பட்ட நிதி – பயங்கரவாத கருத்துக்களை பரப்ப செலவிட்டது அம்பலம்!

சமூகம் மற்றும் நாட்டின் நலன் மீது அக்கறை கொள்ளும் வகையில் இளைஞர்களை உருவாக்க வேண்டும் – பிரதமர் மோடி

Load More

அண்மைச் செய்திகள்

மைசூரில் சுவாமி விவேகானந்தர் கலாசார இளைஞர் மையம் – பிரதமர் மோடி திறந்து வைத்தார்!

கர்நாடகாவுக்கு வர வேண்டாம் என சிவக்,குமார் கூறுவது தமிழக முதல்வரை அவமதிக்கும் செயல் – நயினார் நாகேந்திரன்

மேகதாது அணைக்கு எதிர்ப்பு – தஞ்சையில் தமிழக பாஜக சார்பில் கண்டன ஆர்பாட்டம்!

நீர்வளத்துறை செயலாளர் சத்யபிரதா சாகு விடுவிப்பு – தமிழக அரசு உத்தரவு!

காமன்வெல்த் குத்துச்சண்டையில் 7 தங்கம், 3 வெள்ளி – இந்தியா அபாராம்!

மத்திய அரசுடன் இணைந்து செயல்பட தயார் – டி.கே சிவகுமார்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாநிலங்களுக்கு 2,117 கோடி நிதி – முன்கூட்டியே விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல்!

நிரம்பிய கபினி அணை; 12,000 கன அடி உபரிநீர் திறப்பு

பிரதமர் மோடியின் பதிவு நீக்கப்பட்ட விவகாரம் : META மீதான கண்காணிப்பை தீவிரப்படுத்த உத்தரவு – சிறப்பு கட்டுரை!

வரி மற்றும் போட்டி சலுகை உறுதி அளித்தால் மட்டுமே அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் அமல் : இந்தியா திட்டவட்டம் – சிறப்பு தொகுப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies