ராமர் கோவில் கும்பாபிஷேகம் : 11 நாள் சிறப்பு வழிபாட்டை தொடங்கினார் பிரதமர் மோடி!
அயோத்தி கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி 11 நாள் சிறப்பு வழிபாட்டை மோடி தொடங்கியுள்ளார்.140 கோடி இந்தியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் கருவியாக கடவுள் தம்மை உருவாக்கியுள்ளதாகவும் பிரதமர் ...