வார விடுமுறை – குற்றாலம், திற்பரப்பு அருவிகளில் அலைமோதும் சுற்றுலா பயணிகள்!
விடுமுறை தினத்தையொட்டி தென்காசி மாவட்டம் குற்றால அருவிகளில் ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அலைமோதியது. சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்கள் குற்றால அருவியில் புனித நீராடிவிட்டு செல்வதை வழக்கமாக ...