விசாரணைக்கு வந்த சிறுமிக்கு வளைகாப்பு: காவல் ஆய்வாளரிடம் விசாரணை !
சென்னையை அடுத்த பூந்தமல்லி காவல் நிலையத்தில் காதலனால் கைவிடப்பட்ட சிறுமிக்கு வளைகாப்பு நடத்தப்பட்ட சம்பவம் குறித்து மகளிர் காவல் ஆய்வாளரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. பூந்தமல்லி அனைத்து ...