திமுகவின் ஊழல் ஆட்சி காரணமாக கேள்விக்குறியான தமிழக வளர்ச்சி : ஜே.பி.நட்டா
திமுகவின் ஊழல் ஆட்சி காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார். நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் ...