திமுகவின் ஊழல் ஆட்சி காரணமாக கேள்விக்குறியான தமிழக வளர்ச்சி : ஜே.பி.நட்டா
Sep 12, 2026, 09:02 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

திமுகவின் ஊழல் ஆட்சி காரணமாக கேள்விக்குறியான தமிழக வளர்ச்சி : ஜே.பி.நட்டா

Murugesan M by Murugesan M
Apr 7, 2024, 12:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

திமுகவின் ஊழல் ஆட்சி காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளதாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்தார்.

நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறவுள்ளது. தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்நிலையில் தேர்தல் பிரச்சாரத்திற்கு நேற்று இரவு பாஜக தேசிய தலைவர் ஜே.பி. நட்டா திருச்சி வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து  பா.ஜ.க. வேட்பாளர் கார்த்தியாயினிக்கு ஆதரவாக அரியலூர் மாவட்டம் கொல்லாபுரத்தில் இன்று அவர் வாக்கு சேகரித்தார். அங்கு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், திமுவின் ஊழல் ஆட்சி காரணமாக தமிழகத்தின் வளர்ச்சி கேள்விக்குறியாக உள்ளதாக தெரிவித்தார். இண்டி கூட்டணியை கடுமையாக சாடிய அவர், பாதி தலைவர்கள் ஜெயிலிலும், எஞ்சியவர்கள் பெயிலிலும் உள்ளதாக அவர் கூறினார்.

ராகுல் காந்தி,  சோனியா காந்தி,ப சிதம்பரம் ஆகியோர் ஜாமீனில் உள்ளனர். அரவிந்த் கெஜ்ரிவால்,  மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர்  சிறையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். தமிழர்களின் பண்பாடு, சனாதனத்தை பாஜக காத்து வருவதாகவும், ஆனால் திமுக,காங்கிரஸ் அவற்றை ஒழிக்க முயற்சி செய்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பாரதம் பொருளாதாரத்தில் உச்சம் பெறும் என்றும் நட்டா கூறினார்.

Tags: DMK's corrupt rule.bail jailBJP National PresidentJP Nattanatta campagin
Share
Tweet
SendShare
Previous Post

2024 ஐபிஎல் : புள்ளி பட்டியல்!

Next Post

மோடி மீண்டும் பிரதமராக விரலை துண்டித்த நபர்!

Related News

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

ராஜதந்திரத்தின் உச்சக்கட்டம் மோடியுடன் ஜி ஜின்பிங் சந்திப்பு : உலக நாடுகள் உன்னிப்பாக கவனிப்பது ஏன்? – சிறப்பு கட்டுரை!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

அமெரிக்காவில் விரைவில் UPI சேவை தொடக்கம்!

Load More

அண்மைச் செய்திகள்

திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்யும் விவகாரத்தில் அறநிலையத்துறைக்கு என்ன வேலை? – உயர் நீதிமன்றம் கேள்வி!

ரஷ்ய அதிபருடன் ஒரே காரில் பயணம் செய்த பிரதமர் மோடி : புதினின் ‘ஆரஸ் செனாட்’ கார் : வியக்க வைக்கும் பாதுகாப்பு ரகசியங்கள் – சிறப்பு தொகுப்பு!

உலக மக்களுக்கு புதிய வாய்ப்புகளை உருவாக்கும் பிரிக்ஸ் – பிரதமர் மோடி

ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பிறந்த நாள் – அமித் ஷா வாழ்த்து!

ஏ.ஐ. தொழில்நுட்பம் இருமுனை வாள் போன்றது – நிர்மலா சீதாராமன்

ஓட்டுநர் உரிமம் மற்றும் ஆர்சி சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்யும் வசதி – 15ஆம் தேதி முதல் அமல்!

விநாயகர் சதுர்த்தி விடுமுறை – அரியலூர், பெரம்பலூரில் போதிய பேருந்துகள் இயக்கப்படாததால் பயணிகள் அவதி!

தாம்பரம் GST சாலையில் அணிவகுத்த வாகனங்கள் – 500க்கு மேற்பட்ட போலீசார் குவிப்பு!

ஈரான் அதிபர் மசூத் பெசஷ்கியானுடன் பிரதமர் மோடி பேச்சுவார்த்தை!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies