பெங்களூரு ஹோட்டல் குண்டுவெடிப்பு : என்ஐஏவிடம் விசாரணையை ஒப்படைத்தது உள்துறை அமைச்சகம்!
பெங்களூரு ராமேஸ்வரம் ஹோட்டல் குண்டுவெடிப்பு விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. இதனையடுதுத என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர். பெங்களூரு ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ...