பெங்களூரு ஹோட்டல் குண்டுவெடிப்பு : என்ஐஏவிடம் விசாரணையை ஒப்படைத்தது உள்துறை அமைச்சகம்!
Sep 13, 2026, 01:13 pm IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

பெங்களூரு ஹோட்டல் குண்டுவெடிப்பு : என்ஐஏவிடம் விசாரணையை ஒப்படைத்தது உள்துறை அமைச்சகம்!

Murugesan M by Murugesan M
Mar 4, 2024, 10:38 am IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

பெங்களூரு ராமேஸ்வரம் ஹோட்டல் குண்டுவெடிப்பு விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) மத்திய உள்துறை அமைச்சகம்  ஒப்படைத்துள்ளது. இதனையடுதுத என்ஐஏ அதிகாரிகள் விசாரணையை தொடங்கியுள்ளனர்.

பெங்களூரு ஒயிட்ஃபீல்ட் பகுதியில் உள்ள ராமேஸ்வரம் உணவகத்தில் மார்ச் 1 ஆம் தேதி குண்டுவெடிப்பு நடத்தப்பட்டது. இதில் 10 பேர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக பெங்களூரூ போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். அதேநேரத்தில் என்ஐஏ அதிகாரிகளும் சம்பவ இடத்தில் ஆய்வு செய்தனர்.

அங்கு பதிவான சிசிடிவி காட்சியில் மர்ம நபர் ஒருவர் உணவு அருந்திவிட்டு கை கழுவும் இடத்தில் பை ஒன்றை வைத்து செல்வதும், அவர் சென்ற பின் குண்டு வெடித்ததும் அதில் பதிவாகியுள்ளது.  இதனையடுத்து அவரை தேடும் பணி முடுக்கிவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு விசாரணைக்கு மாற்றி மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து என்ஐஏ அதிகாரிகள் மீண்டும் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர்.

Tags: Niabangalore hotel blastrameswaram cafe blastbangalore police enquiry
Share
Tweet
SendShare
Previous Post

குற்றவாளி ஜாபர் சாதிக்! முதல்வர் ஸ்டாலின் பதிலளிக்க வேண்டும்! – அண்ணாமலை வலியுறுத்தல்!

Next Post

குளிர்கால விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன! – காஷ்மீர்

Related News

டாலருக்கு மாற்றாக பிரிக்ஸ் கரன்சி? : இந்தியா கொண்டு வரும் புதிய நாணயப் புரட்சி – சிறப்பு தொகுப்பு!

சுத்திகரிக்கப்படாமல் காவிரியில் கலக்கும் பெங்களூரு கழிவு நீர் – அமைச்சர் ராமலிங்க ரெட்டி

பிரிக்ஸ் மாநாட்டில் ராமேஸ்வரம் கோயிலின் பிரகாரத்தை திரையில் முன்னிறுத்திய பிரதமர் – நயினார் நாகேந்திரன் நன்றி!

தனியார் BOOKING APPS களின் dummy chart முறைகேடு – ஆம்னி பேருந்துகளின் புதிய கொள்ளை!

திருச்சியில் புதிய தலைமைச் செயலகம் அமைக்க வேண்டும் – மதிமுக எம்.பி துரை வைகோ வலியுறுத்தல்!

தமிழக காவல் துறையில் 29,108 புதிய பணியிடங்கள் – முதலமைச்சர் விஜய் ஒப்புதல்!

Load More

அண்மைச் செய்திகள்

லண்டன் கார் பந்தயம் : 3-ம் இடம் பிடித்து அஜித் அணி அசத்தல்!

லண்டனில் முதலமைச்சர் விஜய் – நடிகர் அஜித் பங்கேற்ற கார் பந்தயத்தை தொடங்கி வைத்தார்!

கேரளத்தில் அறிவிக்கப்படாத மின்வெட்டு – பொதுமக்கள் அவதி!

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்களுக்கு விருந்து!

பயங்கரவாதம், மேற்காசிய போருக்கு எதிராக பிரதமர் நரேந்திர மோடி முன்மொழிந்த பிரகடனம்; ஒருமனதாக ஏற்பு

பிரிக்ஸ் அமைப்பை மேலும் வலுப்படுத்த வேண்டும்; பிரதமர் நரேந்திர மோடி

பெரிம் தீவை கைப்பற்ற முயலும் ஹெளதி தீவிரவாதிகள் : அச்சத்தில் உலக நாடுகள் : பின்னணி என்ன? – சிறப்பு தொகுப்பு!

அனைவருடனும் நட்பு, யாருடனும் கூட்டணி இல்லை : பிரிக்ஸ் மூலம் இந்தியா சொல்லும் செய்தி – சிறப்பு தொகுப்பு!

நாடு முழுவதும் 80 லட்சம் சிறுமியருக்கு கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி!

திருச்சியில் மண்டல அளவிலான டென்னிஸ் போட்டி – தமிழ் ஜனம் தொலைக்காட்சி நிர்வாக இயக்குநர் மது தொடங்கி வைத்தார்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies