கடும் பொருளாதார நெருக்கடியால் வங்கதேசம் : உணவு பஞ்சத்தை நோக்கி பயணிப்பதாக அந்நாட்டு வணிக அமைப்புகள் எச்சரிக்கை!
கடும் பொருளாதார நெருக்கடியால் வங்கதேசம் உணவுப் பஞ்சத்தை நோக்கிப் பயணிப்பதாக அந்நாட்டு வணிக அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன. நாடு முழுதும் வெடித்த வன்முறையை அடுத்து, வங்கதேச பிரதமர் ...