கடும் பொருளாதார நெருக்கடியால் வங்கதேசம் : உணவு பஞ்சத்தை நோக்கி பயணிப்பதாக அந்நாட்டு வணிக அமைப்புகள் எச்சரிக்கை!
Sep 21, 2026, 11:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

கடும் பொருளாதார நெருக்கடியால் வங்கதேசம் : உணவு பஞ்சத்தை நோக்கி பயணிப்பதாக அந்நாட்டு வணிக அமைப்புகள் எச்சரிக்கை!

Murugesan M by Murugesan M
May 26, 2025, 04:56 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

கடும் பொருளாதார நெருக்கடியால் வங்கதேசம் உணவுப் பஞ்சத்தை நோக்கிப் பயணிப்பதாக அந்நாட்டு வணிக அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

நாடு முழுதும் வெடித்த வன்முறையை அடுத்து, வங்கதேச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த ஷேக் ஹசீனா, நாட்டைவிட்டு வெளியேறினார்.

இதையடுத்து அந்நாட்டில் பொருளாதார நிபுணர் முஹமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது. இந்த நிலையில், கடும் உணவுப் பஞ்சத்தை நோக்கி வங்கதேசம் பயணிப்பதாக வணிக அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.

தொழிற்சாலைகள் மூடல், வேலையில்லா திண்டாட்டம், எரிபொருள் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றால் தடுமாறி வரும் வங்கதேசத்தில் இடைக்கால அரசு செயலற்ற நிலையில் இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளன.

மேலும், வங்கதேசத்தின் பொருளாதார நெருக்கடி 1971ம் ஆண்டு நிலையைப் போல உள்ளதாகவும் அந்நாட்டு வணிக அமைப்புகள் கருத்து தெரிவித்துள்ளன.

Tags: வங்கதேசம்Bangladesh faces severe economic crisis: Business organizations warn of food shortageவணிக அமைப்புகள் எச்சரிக்கை
Share
Tweet
SendShare
Previous Post

பஞ்சாப் : அகாலி தள கவுன்சிலர் சுட்டுக்கொலை!

Next Post

நீலகிரி : கனமழை காரணமாக இடிந்து விழுந்த வீட்டின் தடுப்பு சுவர்!

Related News

ஓமன் வழியாக 60 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை திருப்பிவிட்ட சவூதி அரேபியா : இந்தியாவுக்கு ஜாக்பாட் – சிறப்பு தொகுப்பு!

H-1B விசா $1,00,000 கட்டண உயர்வு விதி மேலும் ஓராண்டுக்கு நீட்டிப்பு – சிறப்பு தொகுப்பு!

இந்தியா உள்ளிட்ட 5 நாடுகள் மீது 100 % வரி விதிக்க வழி செய்யும் சட்டம் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கையெழுத்து!

ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாருடன் அசிம் முனீர் ரகசிய சந்திப்பு?

ஈரான் போரால் பெரும் இழப்பு : முதன்முறையாக உண்மையை ஒப்புக்கொண்ட பென்டகன் – சிறப்பு தொகுப்பு!

அல்-கொய்தாவுடன் தொடர்பில் இருந்த இளைஞர் கைது; உ.பி காவல்துறை அதிரடி

Load More

அண்மைச் செய்திகள்

சென்னையில் 2,504 விநாயகர் சிலைகள் விசர்ஜனம் செய்யப்பட்டது – காவல்துறை தகவல்!

இன்றைய தங்கம் விலை!

ஆசிய விளையாட்டு போட்டியில் பதக்கம் வென்ற வீரர்கள் – குடியரசுத்தலைவர், பிரதமர் வாழ்த்து!

ஓசூர், செஞ்சி சிறுகடம்பூர், முத்துப்பேட்டையில் பிரம்மாண்ட விநாயகர் சிலை ஊர்வலம்!

திருப்பதி கோயில் 6ம் நாள் பிரம்மோற்சவ விழா – கஜ வாகனத்தில் மலையப்ப சுவாமி வீதி உலா!

தமிழகத்திற்கு கூடுதல் மின்சாரம் தேவைப்படும் நிலையில், வெளியே வாங்கி இருக்க வேண்டும் – அன்புமணி கருத்து!

மாறிவரும் நுகர்வு முறை : பணக்கார நாடாக மாறும் இந்தியா : அடித்து சொல்லும் HSBC – சிறப்பு தொகுப்பு!

ஆசிய விளையாட்டு துப்பாக்கி சுடும் போட்டி – வெள்ளிப் பதக்கம் தமிழக வீராங்கனை இளவேனில் வாலறிவன்!

சென்னையில் களைகட்டிய விநாயகர் ஊர்வலம் – நீர்நிலைகளில் சிலைகள் கரைப்பு!

அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைய 10 முதல் 20 எம்எல்ஏக்கள் தயாராக உள்ளனர் – செங்கோட்டையன் பேச்சால் பரபரப்பு!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies