வங்கதேச இஸ்கான் தலைவரின் உடல்நிலை மோசமடைந்ததாக தகவல்!
வங்கதேசத்தில் சிறைவைக்கப்பட்டுள்ள இஸ்கான் தலைவர் சின்மய் தாஸின் உடல்நிலை மோசமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக தொடர் தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ...