வங்கதேசம் : முக்கிய குற்றவாளி ஃபைசல் கரீம் மசூத்துக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்!
வங்கதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் உஸ்மான் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஃபைசல் கரீம் மசூத்துக்கு எதிராக அந்நாடு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது. வங்கதேசத்தில் ...
