வங்கதேசம் : முக்கிய குற்றவாளி ஃபைசல் கரீம் மசூத்துக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்!
Oct 12, 2026, 06:01 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள் உலகம்

வங்கதேசம் : முக்கிய குற்றவாளி ஃபைசல் கரீம் மசூத்துக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்!

Murugesan M by Murugesan M
Dec 22, 2025, 07:10 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

வங்கதேசத்தில் மாணவர் இயக்க தலைவர் உஸ்மான் கொல்லப்பட்ட வழக்கில் முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஃபைசல் கரீம் மசூத்துக்கு எதிராக அந்நாடு லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பித்துள்ளது.

வங்​கதேசத்​தில் கடந்த ஆண்டு மாணவர்​கள் நடத்​திய பேராட்​டத்தை தொடர்ந்​து, பிரதமர் ஷேக் ஹசீனா இந்​தி​யா​வில் தஞ்​சம் அடைந்​தார். அதன்​ பிறகு முகமது யூனுஸ் தலை​மை​யில் இடைக்கால அரசு அமைக்​கப்​பட்​டது. மாணவர் போராட்டத்துக்குத் தலைமையேற்று நடத்​திய ஷெரீப் உஸ்​மான் ஹாடி கடந்த 12-ம் தேதி டாக்​கா​வில் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டதில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனைக் கண்டித்து அவரது ஆதரவாளர்கள் வன்முறையில் குதித்ததால் வங்கதேசத்தில் பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இச்சம்பவம் தொடர்பாக அந்நாட்டு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டதில், உஸ்மான் ஹாதியை துப்பாக்கியால் சுட்ட நபர் பைசல் கரீம் மசூத் எனவும், அவர் தற்போது தடைசெய்யப்பட்டுள்ள ஷேக் ஹசீனா கட்சியின் மாணவர் அமைப்பான ‘சத்ர லீக்’ அமைப்பின் முன்னாள் தலைவர் எனவும் தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, அவர் நாட்டை விட்டுத் தப்பிச் செல்வதைத் தடுக்க டாக்கா நீதிமன்றம் பயணத் தடை விதித்துள்ளது. மேலும், நாடு தழுவிய அளவில் தேடப்படும் குற்றவாளியாக ‘லுக்அவுட்’ நோட்டீஸ் பிறப்பித்துள்ளது மசூத்தைப் பற்றிய தகவல் கொடுப்பவர்களுக்குச் சுமார் 35 லட்சம் பரிசுத்தொகை அளிக்கப்படும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது.

Tags: Bangladesh: Lookout notice issued against main accused Faisal Karim Masood
Share
Tweet
SendShare
Previous Post

நியூசிலாந்தில் சீக்கியர்களின் பேரணியை தடுத்து நிறுத்திய மர்ம கும்பல் – சீக்கியத் தலைவர்கள் கடும் கண்டனம்!

Next Post

புத்தாண்டு கொண்டாட்டங்களின்போது மது கூடத்திற்கு சிறார்கள் வர நீதிமன்றம் தடை!

Related News

ஷெபாஸ் ஷெரீப் அரசு Form 47அரசு; ஐநா சபையில் பாகிஸ்தானை வெளுத்து வாங்கிய இந்தியா

ரஷ்யா-உக்ரைன் போர் நிறுத்தம் : பிரதமர் மோடி வழங்கிய தீர்வு : 3 கட்டமாக செயல்படுத்த முன்மொழிவு – சிறப்பு தொகுப்பு!

ரஷ்யாவின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மீதான தாக்குதலை உக்ரைன் நிறுத்த வேண்டும் – ட்ரம்ப் எச்சரிக்கை

சவுதி அரேபியா விமான நிலையம் மீது மீண்டும் ஏவுகணை தாக்குதல்!

ஈரானின் கச்சா எண்ணெய் வர்த்தகத்தை முடக்க தீவிரம் : புதிய பொருளாதார தடைகள் அறிவித்த அமெரிக்க அரசு – சிறப்பு தொகுப்பு!

உலக சந்தைக்கு டீசல் வழங்க ரஷ்யா ஒப்புதல் – அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்!

Load More

அண்மைச் செய்திகள்

அமெரிக்க ராணுவத்துக்காக உளவு; அம்பலமான எலான் மஸ்க்

திருப்பரங்குன்றம் தீபத் தூணில் தீபமேற்ற வலியுறுத்தல்; இந்து முன்னணி ஆர்ப்பாட்டம்

சிறுமிகள் பாலியல் வன்கொடுமை சம்பவம்; ஜெம் வீரமணி வீட்டில் சோதனை

பிரதமர் மோடியின் வருகையால் தொண்டர்கள் உற்சாகம்; நைனார் பாலாஜி

மதுரை மெட்ரோ திட்டத்தை மத்திய அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்; முதலமைச்சர் கோரிக்கை

தமிழகம் வந்த பிரதமர் மோடி; ரூ,13,000 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார்’

திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற வலியுறுத்தல் – இந்து முன்னணி ஆர்பாட்டம்!

திருப்பூரில் செல்போன் வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்த மாணவர் கொலை – சக மாணவர் நீதிமன்றத்தில் சரண்!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் – முதல்வருடன் இணைந்து ஒன்றாக பயணம்!

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies