இந்திய பெருங்கடல் அருகே கடத்தப்பட்ட சரக்கு கப்பல்!
இந்திய பெருங்கடல் அருகே வங்கதேசத்தின் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர். தற்போது, இக்கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் வணிக ...