இந்திய பெருங்கடல் அருகே கடத்தப்பட்ட சரக்கு கப்பல்!
Sep 12, 2026, 02:56 am IST
  • About
  • Contact
  • Privacy
  • Terms
Tamil Janam TV
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
  • ‌
  • செய்திகள்
    • தமிழகம்
    • தேசம்
    • உலகம்
    • மாவட்டம்
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • வாழ்வியல்
  • ஆரோக்கியம்
  • பண்பாடு
  • தொழில்நுட்பம்
  • ‌
    • சுற்றுலா
    • அறிவியல்
    • கல்வி
    • கட்டுரை
  • LIVE
  • ​
No Result
View All Result
Tamil Janam TV
No Result
View All Result
  • செய்திகள்
  • விளையாட்டு
  • வணிகம்
  • LIVE
Home செய்திகள்

இந்திய பெருங்கடல் அருகே கடத்தப்பட்ட சரக்கு கப்பல்!

Murugesan M by Murugesan M
Mar 13, 2024, 06:40 pm IST
A A
Facebook
Twitter
WhatsappTelegram

இந்திய பெருங்கடல் அருகே வங்கதேசத்தின் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர். தற்போது, இக்கப்பல் சோமாலியா கடற்கரையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது.

சோமாலிய கடற்கொள்ளையர்களின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இவர்கள் வணிக கப்பல்களை கடத்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர். அரபிக் கடலில் செல்லும் கப்பல்களை கடத்திச் சென்று பிணைத் தொகை கேட்டு மிரட்டுகின்றனர். மேலும், கப்பலில் உள்ளவர்களை காயப்படுத்துவதோடு, கப்பலில் இருக்கும் பொருட்களையும் கொள்ளையடித்து செல்கின்றன.

கடற்கொள்ளையர்களை ஒடுக்க இந்திய கடற்படை ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறது. சமீபத்தில்  சோமாலிய கடற்கொள்ளையர்களால், கடத்தப்பட்ட கப்பலை இந்திய கடற்படை அதிரடியாக களத்தில் இறங்கி மீட்டது.

இந்நிலையில், இந்திய பெருங்கடல் பகுதியில் வங்கதேசத்தின் சரக்கு கப்பலை கடற்கொள்ளையர்கள் கடத்தி உள்ளனர். இந்திய பெருங்கடல் வழியாக சென்ற கப்பலில் ஆயுதங்களுடன் 22 பேர் ஏறி உள்ளனர். அவர்கள் கப்பலில் இருந்த ஊழியர்களை மிரட்டி சிறை பிடித்துள்ளனர். தற்போது, கடத்தப்பட்ட கப்பல் சோமாலியா  கடற்கரையை நோக்கி செல்வதாக தகவல் வெளியாகி உள்ளது.

Tags: Indian Oceanbangladesh shipsomalia
Share
Tweet
SendShare
Previous Post

2024 ஐபிஎல் : டெல்லி கேபிட்டல்ஸ் அணி வீரர் விலகல்!

Next Post

அருணாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலுக்கான முழு வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட பாஜக!

Related News

பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்க டெல்லி வருகை தந்துள்ள ரஷ்ய அதிபர் புதின்; திருக்குறள் வழங்கி வரவேற்றார் பிரதமர் மோடி

கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

லண்டன் சென்றடைந்த முதலமைச்சர் ஜோசப் விஜய்; பிரிட்டன் வாழ் தமிழர்கள் உற்சாக வரவேற்பு

பாகிஸ்தானில் அதிகரிக்கும் பாதுகாப்பு சிக்கல் : முதலீடுகளை நிறுத்தும் சீன நிறுவனங்கள் – சிறப்பு தொகுப்பு!

மேல்மலையனூர் அங்காளம்மன் கோயில் ஊஞ்சல் உற்சவம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

புதிய பயிர்கடன் வழங்குவதில் எந்த தடையும் இருக்காது – செங்கோட்டையன் உறுதி!

Load More

அண்மைச் செய்திகள்

திமுகவை காப்பி அடிக்கும் ட்ரம்ப் – Zoho நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு விமர்சனம்!

பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயில் சூரசம்ஹார விழா கோலாகலம்!

ஒரு தலைமுறையின் நினைவுகளோடு பின்னிப் பிணைந்த சாலமன் பாப்பையா – நயினார் நாகேந்திரன் இரங்கல்!

விநாயகர் சதுர்த்தி தொடர் விடுமுறை – விமான கட்டணம் உயர்வு!

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை – பொதுமக்கள் அவதி!

“ஆபரேஷன் ஸ்பெஷல் ட்ரைவ்” நடவடிக்கை தீவிரம் – சென்னையில் 70க்கும் மேற்பட்ட ரவுடிகள் கைது!

ஒவ்வொரு கோயிலிலும் வெவ்வேறு நடைமுறை – செல்போன் தடை அமலில் குழப்பம்!

நாடாளுமன்றமே ₹900 கோடி ; தலைமைச் செயலகத்திற்கு ₹1,200 கோடியா? – நயினார் நாகேந்திரன் கேள்வி!

இன்றைய தங்கம் விலை!

அடுக்குமொழியில் பேசுபவர்களுக்கு மக்கள் வாக்களிக்கும் நிலை மாறிவிட்டது – சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர்

Load More
  • About
  • Contact
  • Privacy
  • Terms

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies

No Result
View All Result
  • முகப்பு
  • தமிழகம்
  • தேசம்
  • உலகம்
  • Janam Tamil Live
  • விளையாட்டு
  • சினிமா
  • வணிகம்
  • தொழில்நுட்பம்
  • பண்பாடு
  • வாழ்வியல்
  • சுற்றுலா
  • அறிவியல்
  • கல்வி
  • கட்டுரை

© Marudham Multimedia Limited.
Tech-enabled by Ananthapuri Technologies